கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பி பி ஜி கல்வி நிறுவனங்கள் மற்றும் மாணவ மாணவிகளின் சார்பில் ரூ 5 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டன மற்றும் சேகரிக்கப்பட்ட பொருட்கள் புயலால் பாதிப்படைந்த மக்களுக்கு 01.12.2018 அன்று வழங்கப்பட்டது. அஸ்வின் மருத்துவமனை சார்பாக மருத்துவமுகம் நடைபெற்றது. இதில் மக்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர.