NEWS & EVENTS

"மாபெரும் இலவச மருத்துவமுகம்" Free Medical Camp 28.01.2020


அஸ்வின் மருத்துவமனை மற்றும் எஃவிடாஸ் மைக்ரோ பைனான்ஸ்  சார்பில் இலவச மருத்துவமுகம் ராமநாதபுரத்தில் 28.01.2020  அன்று  நடைபெற்றது இதுல ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் அடைத்தார்கள்