அஸ்வின் மருத்துவமனை மற்றும் அஸ்வின் புற்றுநோய் மையம் சார்பில் பெண்கள் தின விழா (Women's Day Celebration) 07.03.2020 அன்று கோவை சரவணம்பட்டில் உள்ள பி பி ஜி கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது. இதில் கோவை அரசு மருத்துவமனை மற்றும் கல்லூரியின் தலைவர் டாக்டர் அசோகன் கலந்து கொண்டு சூளுரை ஆற்றினார். அஸ்வின் மருத்துவமனை மற்றும் பி பி ஜி குழுமத்தின் தலைவரின் முன்னிலையில் இவ்விழாவானது நடைபெற்றது.இதில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டார்கள்,

அஸ்வின் மருத்துவமனை மற்றும் எஃவிடாஸ் மைக்ரோ பைனான்ஸ் சார்பில் இலவச மருத்துவமுகம் ராமநாதபுரத்தில் 28.01.2020 அன்று நடைபெற்றது இதுல ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் அடைத்தார்கள்

அஸ்வின் மருத்துவமனை மற்றும் எஃவிடாஸ் மைக்ரோ பைனான்ஸ் சார்பில் இலவச மருத்துவமுகம் சரவணம்பட்டியில் 21.12.2019 அன்று நடைபெற்றது இதுல ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் அடைத்தார்கள்

அஸ்வின் மருத்துவமனை மற்றும் அஸ்வின் புற்றுநோய் மையம் சார்பில் இலவச மருத்துவமுகம் சாய்பாபாலனி இல் 27.01.2019 அன்று நடைபெற்றது இதுல ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் அடைத்தார்கள்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பி பி ஜி கல்வி நிறுவனங்கள் மற்றும் மாணவ மாணவிகளின் சார்பில் ரூ 5 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டன மற்றும் சேகரிக்கப்பட்ட பொருட்கள் புயலால் பாதிப்படைந்த மக்களுக்கு 01.12.2018 அன்று வழங்கப்பட்டது. அஸ்வின் மருத்துவமனை சார்பாக மருத்துவமுகம் நடைபெற்றது. இதில் மக்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர.