Year 2020

“பெண்கள் தின விழா” WOMEN’S DAY CELEBRATION 07.03.2020

அஸ்வின் மருத்துவமனை மற்றும் அஸ்வின் புற்றுநோய் மையம் சார்பில் பெண்கள் தின விழா (Women’s Day Celebration) 07.03.2020 அன்று கோவை சரவணம்பட்டில் உள்ள பி பி ஜி கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது. இதில் கோவை அரசு மருத்துவமனை மற்றும் கல்லூரியின் தலைவர் டாக்டர் அசோகன் கலந்து கொண்டு சூளுரை ஆற்றினார். அஸ்வின் மருத்துவமனை மற்றும் பி பி ஜி குழுமத்தின் தலைவரின் முன்னிலையில் இவ்விழாவானது நடைபெற்றது.இதில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டார்கள்,